Tamil Dictionary 🔍

உபலம்

upalam


கல் ; சிறுகல் ; பளிங்கு ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல். (சூடா.) 1. Stone, rock; பளிங்கு, பலநிறங் கவரு முபலமாய் (தாயு. சிற்சுகோ. 2). 3. Crystal; சிறுகல். (பிங்.) 2. Small stone;

Tamil Lexicon


s. a rock, கல்; 2. a small stone, சிறுகல்.

J.P. Fabricius Dictionary


கல், சிறுகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [upalam] ''s.'' A rock, கல். 2. A small stone, சிறுகல். Wils. p. 157. UPALA.

Miron Winslow


upalam
n. upa-la.
1. Stone, rock;
கல். (சூடா.)

2. Small stone;
சிறுகல். (பிங்.)

3. Crystal;
பளிங்கு, பலநிறங் கவரு முபலமாய் (தாயு. சிற்சுகோ. 2).

DSAL


உபலம் - ஒப்புமை - Similar