உலாமடல்
ulaamadal
ஒரு சிற்றிலக்கியவகை , ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பிரபந்தம். (இலக். வி. 857.) Poem in kali-veṇpā metre, in which a man who has beheld an unknown woman in a dream vows to possess her in reality or die by riding a palmyra stem;
Tamil Lexicon
ulā-maṭal
n. உலா+.
Poem in kali-veṇpā metre, in which a man who has beheld an unknown woman in a dream vows to possess her in reality or die by riding a palmyra stem;
ஒரு பிரபந்தம். (இலக். வி. 857.)
DSAL