உக்கலை
ukkalai
இடுப்பின் பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருங்கின் பக்கம். (பிங். Ms. ) The hips;
Tamil Lexicon
s. (vulg. உக்களை) the hips, மருங்கின் பக்கம்.
J.P. Fabricius Dictionary
, [ukklai] ''s.'' [''vul.'' உக்களை.] The hips, மருங்கின்பக்கம். (நிகண்டு-பிங்.) ''(p.)''
Miron Winslow
ukkalai
n. cf. ஒக்கலை. [M. ukkal.]
The hips;
மருங்கின் பக்கம். (பிங். Ms. )
DSAL