Tamil Dictionary 🔍

உலகியல்

ulakiyal


உலகநடை ; உலகவழக்கம் ; உலகியற்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகரீதி. 2. Order of the world; உலகவழக்கம். 1. Custom of the world; உலகநீதி. (சீவக. 245, உரை.) 3. Universal code of morals;

Tamil Lexicon


உலகநடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The customs of the world, உலகநடை.

Miron Winslow


ulakiyal
n. உலகு+இயல்.
1. Custom of the world;
உலகவழக்கம்.

2. Order of the world;
உலகரீதி.

3. Universal code of morals;
உலகநீதி. (சீவக. 245, உரை.)

DSAL


உலகியல் - ஒப்புமை - Similar