உலகியற்சொல்
ulakiyatrsol
உலக வழக்குச்சொல் , செய்யுள் வழக்கில் இல்லாது உலக வழக்கிலே வழங்கும் சொல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல். (கலித், 1, உரை.) Word of non-vēdic usage, dist. fr. vaitika-c-col;
Tamil Lexicon
ulakiyaṟ-col
n. உலகியல் +.
Word of non-vēdic usage, dist. fr. vaitika-c-col;
வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல். (கலித், 1, உரை.)
DSAL