உலகபாலர்
ulakapaalar
உலோக பாலர் , திக்குப்பாலகராகிய தேவர் , எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் என்னும் எண்மர் ; அரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர். (குறள், 39, அதி. அவ.)
Tamil Lexicon
ulaka-pālar
n. id.+.
Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர். (குறள், 39, அதி. அவ.)
.
DSAL