உலகமுண்டோன்
ulakamuntohn
ஊழியிறுதியில் உலகை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிய திருமால்
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (பிங்.) Viṣṇu, who swallowed the world and preserved it in His stomach at the great deluge;
Tamil Lexicon
விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu the world-eater, விட்டுணு. ''(p.)''
Miron Winslow
ulakam-uṇṭōṉ
n. id.+.
Viṣṇu, who swallowed the world and preserved it in His stomach at the great deluge;
திருமால். (பிங்.)
DSAL