Tamil Dictionary 🔍

அலகைமுலையுண்டோன்

alakaimulaiyuntohn


பேயின் முலைப்பாலுடன் அவளுயிரை மாய்த்த கண்ணபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (பிங்.) Viṣṇu, who as Krṣṇa sucked to death a demoness;

Tamil Lexicon


கண்ணன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vish nu, who when an infant in his ninth in carnation, suckled the breast of Putha ky (பூதகி) a female demon, so as to kill her at last, கிருஷ்ணன்.

Miron Winslow


alakai-mulai-y-uṇṭōṉ
n. id.+.
Viṣṇu, who as Krṣṇa sucked to death a demoness;
திருமால். (பிங்.)

DSAL


அலகைமுலையுண்டோன் - ஒப்புமை - Similar