உலகமலைவு
ulakamalaivu
நூற்குற்றங்களுள் ஒன்று , உலக ஒழுகலாற்றோடு இசையாமையாகிய குற்றம் ; உலகத்து ஒழுகலாற்றோடு மாறுபட்ட ஒழுக்கம் நிகழ்ந்ததாகக் கூறுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்குற்றங்களு ளொன்று. (தண்டி. 119, உரை.) Nonconformity with the opinions of the good and great, one of ten nūṟ-kuṟṟam;
Tamil Lexicon
, ''s. [in rhetoric.]'' Incon gruity, impossibility, absurdity--as அலை கடல்களேழுந்தூர்த்தந்தாத்தினூடே--மலையனையமால் யானையோட்டிக்--கலவாரை--நீறுசெய்துவையநெ டுங்குடைக்கீழ்வாழ்வித்தான்--மாறாச்சீர்வையையார் கோன், the Pandian king of Madura of endless fame filled the seven seas with sand, drove his elephant through the sky, reduced his enemies to ashes, and brought the whole world under his sway. (அலங்.)
Miron Winslow
ulaka-malaivu
n. id.+. (Poet.)
Nonconformity with the opinions of the good and great, one of ten nūṟ-kuṟṟam;
நூற்குற்றங்களு ளொன்று. (தண்டி. 119, உரை.)
DSAL