Tamil Dictionary 🔍

ஆகமமலைவு

aakamamalaivu


ஆகமவிதிக்கு முரண் ; சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.) Anything contrary to Scriptures;

Tamil Lexicon


, ''s.'' Any thing con trary to the doctrines of the Agamas, ஆகமவிதிக்குமுரண்.

Miron Winslow


ākama-malaivu
n. id.+.
Anything contrary to Scriptures;
சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.)

DSAL


ஆகமமலைவு - ஒப்புமை - Similar