Tamil Dictionary 🔍

காலமலைவு

kaalamalaivu


ஒரு காலத்துக்குரியதை மற்றொரு காலத்துக்குரியதாகக் கூறும் வழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகாலத்துக்குரியதை மற்றொருகாலதுக்குரியதாகக் கூறும் வழு (தண்டி, 117, உரை.) (Gram.) Mistake in regard to time, as in the statement that the lotus blooms at night;

Tamil Lexicon


, ''s.'' Confusion of statement in regard to time--as asserting that the lotus blooms in the evening, or the lily during the day.

Miron Winslow


kāla-malaivu
n. id. +.
(Gram.) Mistake in regard to time, as in the statement that the lotus blooms at night;
ஒருகாலத்துக்குரியதை மற்றொருகாலதுக்குரியதாகக் கூறும் வழு (தண்டி, 117, உரை.)

DSAL


காலமலைவு - ஒப்புமை - Similar