Tamil Dictionary 🔍

கலைமலைவு

kalaimalaivu


கீதம் , கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறபட்டவற்றோடு மாறுபடவருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீதம் கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறியவற்றோடு மாறுபட வருவது. (தண்டி.118, தலைப்பு.) Anything opposed to arts and sciences;

Tamil Lexicon


கல்விமயக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any thing contrary to the shasters, சாஸ்திரவிரோதம்.

Miron Winslow


kalai-malaivu
n. id. +.
Anything opposed to arts and sciences;
கீதம் கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறியவற்றோடு மாறுபட வருவது. (தண்டி.118, தலைப்பு.)

DSAL


கலைமலைவு - ஒப்புமை - Similar