Tamil Dictionary 🔍

உற்பத்தி

utrpathi


பிறப்பு ; கருவுண்டாகுகை ; தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றம். உற்பத்தியு நாசமும் (திருநூற். 79). Birth, origin, derivation;

Tamil Lexicon


உற்பவம், s. birth, origin, பிறப்பு; 2. conception, கருப்படுகை; 3. development, evolution, தோற்றம்; 4. production. உற்பத்திக்கிரமம், genealogy. உடைமை, உற்பத்தி, acquired goods. சீவ உற்பத்தி, சீவோர்ப்பத்தி, the act of enlivening, animation, nativity. ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை, munition factory.

J.P. Fabricius Dictionary


urpatti உற்பத்தி (industrial or agricultural) production; development, evolution

David W. McAlpin


[uṟpatti ] --உற்பவம், ''s.'' Birth, origin, derivation, development, evolution, பிறப்பு. 2. Conception, கருவுண்டாகுகை. Wils. p. 143. UTPATTI.

Miron Winslow


uṟpatti
n. ut-patti.
Birth, origin, derivation;
தோற்றம். உற்பத்தியு நாசமும் (திருநூற். 79).

DSAL


உற்பத்தி - ஒப்புமை - Similar