நற்புத்தி
natrputhi
நல்லறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லறிவு. உனக்கு நற்புத்தி யில்லையே. 2. Right-mindedness ; புத்திமதி. அவனுக்கு நற்புத்தி சொன்னேன். 1. Advice, good counsel ;
Tamil Lexicon
நற்போதகம்.
Na Kadirvelu Pillai Dictionary
naṟ-putti
n. id. +.
1. Advice, good counsel ;
புத்திமதி. அவனுக்கு நற்புத்தி சொன்னேன்.
2. Right-mindedness ;
நல்லறிவு. உனக்கு நற்புத்தி யில்லையே.
DSAL