விற்பத்தி
vitrpathi
கல்விவன்மை ; மொழிப்பொருட்காரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்விவன்மை. மாசறு விற்பத்தி சிறிதுண்டாகும் (ஞானவா. சனக. 7). 1. Proficiency, especially in literature or science; comprehensive learning or scholarship; மொழிப்பொருட் காரணம். இந்தச் சொல்லுக்கு விற்பத்தி யெப்படி? 2. (Gram.) Etymological origin, derivation of words;
Tamil Lexicon
s. acumen, skill, learning, கல்வி; 2. etymology, derivation of words. விற்பத்திமான், a learned man.
J.P. Fabricius Dictionary
viṟpatti
n. vyut-patti.
1. Proficiency, especially in literature or science; comprehensive learning or scholarship;
கல்விவன்மை. மாசறு விற்பத்தி சிறிதுண்டாகும் (ஞானவா. சனக. 7).
2. (Gram.) Etymological origin, derivation of words;
மொழிப்பொருட் காரணம். இந்தச் சொல்லுக்கு விற்பத்தி யெப்படி?
DSAL