Tamil Dictionary 🔍

உற்கடிதம்

utrkatitham


ஐவகைத் தாளத்துள் ஒன்று ; ஐவகை நிருத்த பாதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐவகை நிருத்தபாதங்ளு ளொன்று. (சிலப். பக். 81.) One of five nirutta-pātam, q.v.; பஞ்சதாளத் தொன்று. (பாரத. தாள. 15.) Variety of time-measure, represented thus zzz, one of paca-tālam. q.v.;

Tamil Lexicon


பஞ்சதாளத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṟkaṭitam] ''s.'' One of the five modes of beating time, பஞ்சதாளத்திலொன்று. ''(p.)''

Miron Winslow


uṟkaṭitam
n. cf. ud-ghaṭṭaka. (Mus.)
Variety of time-measure, represented thus zzz, one of panjca-tālam. q.v.;
பஞ்சதாளத் தொன்று. (பாரத. தாள. 15.)

uṟkaṭitam
n. udghaṭita. (Nāṭya.)
One of five nirutta-pātam, q.v.;
ஐவகை நிருத்தபாதங்ளு ளொன்று. (சிலப். பக். 81.)

DSAL


உற்கடிதம் - ஒப்புமை - Similar