உற்றவிடம்
utrravidam
கேடுகாலம் ; நட்பான இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபத்துக்காலம். உற்றவிடத்தி லுயிர்வழங்குந் தன்மையோர் (வாக்குண். 6). 1. Time of distress, hour of trial; சினேகமான இடம். 2. Place where intimate friends are;
Tamil Lexicon
uṟṟa-v-iṭam
n. id.+.
1. Time of distress, hour of trial;
ஆபத்துக்காலம். உற்றவிடத்தி லுயிர்வழங்குந் தன்மையோர் (வாக்குண். 6).
2. Place where intimate friends are;
சினேகமான இடம்.
DSAL