Tamil Dictionary 🔍

உற்றிடம்

utrridam


உற்ற சமயம் ; துன்பம் நேர்ந்த காலம் ; அடைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்துக்காலம். உற்றிடத் துதவுதல். (W.) Time of trouble or distress;

Tamil Lexicon


அடைக்கலம், ஆபத்து உற்றசமயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An emergency, exi gency, ஆபத்து. ''(p.)'' 2. ''(Rott.)'' A refuge, அடைக்காலம்.

Miron Winslow


uṟṟiṭam
n. உற்ற+இடம்.
Time of trouble or distress;
ஆபத்துக்காலம். உற்றிடத் துதவுதல். (W.)

DSAL


உற்றிடம் - ஒப்புமை - Similar