Tamil Dictionary 🔍

கறைப்பல்

karaippal


மாசு படிந்த பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாசுபடிந்த பல். கறைப்பற் பெருமோட்டுக் காடுகிழவோட்கு (யாப்.வி. 94, 352) . Discoloured teeth, unclean teeth ;

Tamil Lexicon


, ''s.'' Discolored teeth.

Miron Winslow


kaṟai-p-pal
n. id. +.
Discoloured teeth, unclean teeth ;
மாசுபடிந்த பல். கறைப்பற் பெருமோட்டுக் காடுகிழவோட்கு (யாப்.வி. 94, 352) .

DSAL


கறைப்பல் - ஒப்புமை - Similar