Tamil Dictionary 🔍

உற்பனம்

utrpanam


தோன்றியது , தோற்றம் ; பிறப்பு ; உண்மை ; உயர்வு ; கல்வி ; நிமித்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவில் அறிகை. உற்பனமாகக் கிரகிக்கிறது. 1. Quick apprehension; நிமித்தம். இவ்வகை யுற்பனங் காட்ட (விநாயகபு. 75, 125). 2. Omen; தோன்றியது. உற்பன வேதத் திருப்பொருளை (இரகு. அரசி. 4) 1. That which is born, produced; உத்தமம் அவரிடத்தில் உற்பனமான காரியங்களுண்டு. 2. Excellance, exquisiteness; ஞானம். உற்பனத்தை யெண்ணி யுருச்செபித்தேன் (விறலிவிடு. 586). Knowledge;

Tamil Lexicon


[uṟpaṉam ] --உற்பன்னம், ''s.'' Birth, production, origin, பிறப்பு. Wils. p. 143. ULPANNA. 2. Excellence, exquisiteness. உத்தமம் 3. Reality, genuineness, உண்மை. 4. Visible manifestation--as of a deity, of the power of incantation; occular proof of medicinal virtue, &c. தோற்றம். 5. [''vul. for'' விற்பன்னம்.] Learning, கல்வி. ''(Rott.)'' உன்வியாதிக்குஇதுஉற்பனம். This is the pro per medicine for your disease. உற்பனமாகக்கிரகிக்கிறது. To comprehend well, to understand easily. அவரிடத்திலுற்பன்னமானகாரியங்களுண்டு. He possesses extraordinary skill, he is a virtuoso, skilled in the arts.

Miron Winslow


uṟpaṉam
n. id. (W.)
1. Quick apprehension;
விரைவில் அறிகை. உற்பனமாகக் கிரகிக்கிறது.

2. Excellance, exquisiteness;
உத்தமம் அவரிடத்தில் உற்பனமான காரியங்களுண்டு.

uṟpaṉam
n, ut-panna.
1. That which is born, produced;
தோன்றியது. உற்பன வேதத் திருப்பொருளை (இரகு. அரசி. 4)

2. Omen;
நிமித்தம். இவ்வகை யுற்பனங் காட்ட (விநாயகபு. 75, 125).

uṟpaṉam
n. ulpanna.
Knowledge;
ஞானம். உற்பனத்தை யெண்ணி யுருச்செபித்தேன் (விறலிவிடு. 586).

DSAL


உற்பனம் - ஒப்புமை - Similar