உதைகால்
uthaikaal
தாங்கு ; முட்டுக்கால் ; உதைக்குங்கால் ; முட்டுக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதைக்குங்கால். உதைகாற் பசு. (சூடா. 3, 13). 3. Kicking leg; முட்டுக்கால். 2. Physical deformity whereby the hind legs of an animal touch each other; knock-knee, as in the case of overloaded donkeys; தாங்கு முட்டுக்கால். 1. Prop, set against a slanting wall or a falling tree; உத்திரத்தின் மீதுள்ள குத்துக்காலின் ஆதாரக்கால்கள். (C. E. M.) Supports to kingpost, in truss work;
Tamil Lexicon
, ''s.'' A prop set against a bending wall, a falling tree, &c., முட்டுக் கால்.
Miron Winslow
utai-kāl
n. உதை1-+.
1. Prop, set against a slanting wall or a falling tree;
தாங்கு முட்டுக்கால்.
2. Physical deformity whereby the hind legs of an animal touch each other; knock-knee, as in the case of overloaded donkeys;
முட்டுக்கால்.
3. Kicking leg;
உதைக்குங்கால். உதைகாற் பசு. (சூடா. 3, 13).
utai-kāl
n. உதை-+.
Supports to kingpost, in truss work;
உத்திரத்தின் மீதுள்ள குத்துக்காலின் ஆதாரக்கால்கள். (C. E. M.)
DSAL