உரோமகூபம்
uroamakoopam
மயிர்ச்சிலிர்ப்பு , உரோம புளகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்ச்சிலிர்ப்பு. உகந்தெதிர் விம்மியுரோமகூபங்களாய் (திவ். பெரியாழ். 5,1,7). Horripilation;
Tamil Lexicon
மயிர்க்குச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
urōma-kūpam
n. rōman+.kūpa.
Horripilation;
மயிர்ச்சிலிர்ப்பு. உகந்தெதிர் விம்மியுரோமகூபங்களாய் (திவ். பெரியாழ். 5,1,7).
DSAL