உருவெளிப்பாடு
uruvelippaadu
இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம் ; மனத்திலுள்ள பொருளின் மருட்சித் தோற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உருவெளித்தோற்றம்.
Tamil Lexicon
உருவெளிக்காட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
uru-veḷi-p-pāṭu
n. id.+.
See உருவெளித்தோற்றம்.
.
DSAL