Tamil Dictionary 🔍

உறுதிப்பாடு

uruthippaadu


திடம் , வல்லமை ; வாக்குறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்திரப்படுகை. 1. Confirmation; வாக்குறுதி. 2. Pledge, promise;

Tamil Lexicon


திடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Firmness, forti tude, decision, திடம். 2. A promise, pledge, assurance.

Miron Winslow


uṟuti-p-pāṭu
n. id.+.
1. Confirmation;
ஸ்திரப்படுகை.

2. Pledge, promise;
வாக்குறுதி.

DSAL


உறுதிப்பாடு - ஒப்புமை - Similar