வெளிப்பாடு
velippaadu
வெளிப்படை ; காணிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோர்க்கு அளிக்குங் கையுறை. (J.) 2. Presents to great persons; மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை. வெளிப்பாட்டுச் சருக்கம். (பாரத.) 1. Coming out, appearing in public; புதிதாய்க் கண்டு பிடித்தது. Pond. Discovery;
Tamil Lexicon
veḷippāṭu
n. வெளிப்படு1-.
1. Coming out, appearing in public;
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை. வெளிப்பாட்டுச் சருக்கம். (பாரத.)
2. Presents to great persons;
பெரியோர்க்கு அளிக்குங் கையுறை. (J.)
veḷippāṭu
n. வெளிப்படு-.
Discovery;
புதிதாய்க் கண்டு பிடித்தது. Pond.
DSAL