Tamil Dictionary 🔍

உருவ

uruva


நன்றாக ; திரும்பத் திரும்ப .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாக. புயவலியை நீயுருவ நோக்கையா (கம்பரா. குலமுறை. 26). Thoroughly, fully, carefully; திரும்பத்திரும்ப. பின்னையும் விடமாட்டாளே; இங்ஙனே யுருவச் சொல்லுமித்தனை (ஈடு, 10, 3, 4). Repeatedly;

Tamil Lexicon


uruva
adv. உருவு-
Thoroughly, fully, carefully;
நன்றாக. புயவலியை நீயுருவ நோக்கையா (கம்பரா. குலமுறை. 26).

uruva
adv. உருவு.
Repeatedly;
திரும்பத்திரும்ப. பின்னையும் விடமாட்டாளே; இங்ஙனே யுருவச் சொல்லுமித்தனை (ஈடு, 10, 3, 4).

DSAL


உருவ - ஒப்புமை - Similar