Tamil Dictionary 🔍

உருசி

urusi


சுவை ; இன்சுவை ; இனிமை ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See உருசியாதனம். மயிறண்டுருசி (தத்துவப். 107). சுவை. 1. Taste; இன்சுவை. 2. Good taste, relish, flavour; இனிமை. அவன் பேச்சு உருசியானது. 3. Pleasantness, agreebleness; விருப்பம். அவனுக்குப் படிப்பில் உருசி அதிகம். 4. Wish, desire; கிரணம். (நாநார்த்த.) 1. Ray of light; காந்தி. (நாநார்த்த.) 2. Brilliance;

Tamil Lexicon


ருசி, உருசை, s. taste, relish flavour. சுவை; 2. deliciousness, attraction, இன்பம்; 3. wish desire, விருப்பம். உருசிகரம், pleasantness, that which is delicious; dainties. உருசிகாட்ட, to allure, entice. உருசிகாண, to be allured, attracted. உருசிபார்க்க, to taste, to examine by taste. உருசிப்பட, (with dat.) to relish; 2. to like. உருசியாய், (ருசிகரமாய்) இருக்க, to be relishing, to be well-seasoned. உருசிவர்க்கங்கள், dainties, delicacies. உருசியானபாடல், a sweet song. நாக்குருசிக்காரன், one who is fond of delicious things.

J.P. Fabricius Dictionary


, [uruci] ''s.'' Taste, good taste, re lish, gustation, flavor, சுவை. 2. Being pleasant to the ear, that which is deli cious, exquisite, சந்தவின்பம். 3. Attraction, taking, allurement, enticement, இன்பம். 4. Best relish, மிகுசுவை. Wils. p. 77. RU CHI.

Miron Winslow


uruci
n. ruci.
1. Taste;
சுவை.

2. Good taste, relish, flavour;
இன்சுவை.

3. Pleasantness, agreebleness;
இனிமை. அவன் பேச்சு உருசியானது.

4. Wish, desire;
விருப்பம். அவனுக்குப் படிப்பில் உருசி அதிகம்.

uruci
n. ruci.
1. Ray of light;
கிரணம். (நாநார்த்த.)

2. Brilliance;
காந்தி. (நாநார்த்த.)

3. See உருசியாதனம். மயிறண்டுருசி (தத்துவப். 107).
.

DSAL


உருசி - ஒப்புமை - Similar