உருசகம்
urusakam
மாதுளை ; கோரோசனை ; விளங்கம் ; சந்தவின்பம் ; கதிர் ; காந்தி ; உருசியாதனம் ; யோகாசன வகையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்கம். 2. Small elliptic cuspidate-leaved wind-berry; கோரோசனை. 3. Bezoar; மாதுளை. 1. Pomegranate;
Tamil Lexicon
urucakam
n. urcaka. (நாநார்த்த.)
1. Pomegranate;
மாதுளை.
2. Small elliptic cuspidate-leaved wind-berry;
விளங்கம்.
3. Bezoar;
கோரோசனை.
DSAL