Tamil Dictionary 🔍

உருமாறுதல்

urumaaruthal


வேற்றுருக் கொள்ளுதல் ; உடல் வேறுபடுகை ; தோற்றம் வேறாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றுருக்கொள்ளுதல். வாசி வாணிகர் போலவே யேசிலா வுருமாறினார் (திருவாத. பு. குதிரையிட்ட. 2). 1. To change one's shape, disguise one-self; தோற்றம் வேறாதல். 2. To become changed in appearance, as by disease;

Tamil Lexicon


uru-māṟu-
v. intr. rūpa+.
1. To change one's shape, disguise one-self;
வேற்றுருக்கொள்ளுதல். வாசி வாணிகர் போலவே யேசிலா வுருமாறினார் (திருவாத. பு. குதிரையிட்ட. 2).

2. To become changed in appearance, as by disease;
தோற்றம் வேறாதல்.

DSAL


உருமாறுதல் - ஒப்புமை - Similar