Tamil Dictionary 🔍

உருப்படியாதல்

uruppatiyaathal


உருவாதல் , சீர்ப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவாதல். அந்தக்காரியம் உருப்படியாகாமற் போயிற்று. Colloq. To take a tangible shape, come to something;

Tamil Lexicon


uruppaṭi-y-ā-
v.intr. id.+.
To take a tangible shape, come to something;
உருவாதல். அந்தக்காரியம் உருப்படியாகாமற் போயிற்று. Colloq.

DSAL


உருப்படியாதல் - ஒப்புமை - Similar