Tamil Dictionary 🔍

உருப்படி

uruppati


கணக்கிடக்கூடிய பொருள் ; பொருள் ; இசைப் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைப் பாட்டு. அவனுக்கு நூறு உருப்படி பாடம் உண்டு. 3. Piece of music; உபயோகமான பொருள். உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை. Colloq. 2. Article of value, useful thing; கணக்கிடக் கூடிய பொருள். நித்யம் ஏழுருப்படி பணியாரம் (கோயிலொ. 69). 1. Item, piece, any article admitting of counting, unit;

Tamil Lexicon


, ''s.'' A piece, any article counted. இங்கேநாற்பதுஉருப்படிசீலையிருக்கிறது. Here are forty pieces of cloth. பத்துருப்படி. Ten things, articles, uten sils.

Miron Winslow


uruppaṭi
n. rūpa+ படி-. [T. uruvidi, M. uruppadi.]
1. Item, piece, any article admitting of counting, unit;
கணக்கிடக் கூடிய பொருள். நித்யம் ஏழுருப்படி பணியாரம் (கோயிலொ. 69).

2. Article of value, useful thing;
உபயோகமான பொருள். உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை. Colloq.

3. Piece of music;
இசைப் பாட்டு. அவனுக்கு நூறு உருப்படி பாடம் உண்டு.

DSAL


உருப்படி - ஒப்புமை - Similar