உருப்படியாய்
uruppatiyaai
யாதொரு அங்கப்பழுது மின்றி. ஆளுருப்படியாய் வந்துசேர்ந்தான். Soundly, wholly, unhurt, without any injury to any part of the body;
Tamil Lexicon
uruppaṭi-y-āy
adv. id.
Soundly, wholly, unhurt, without any injury to any part of the body;
யாதொரு அங்கப்பழுது மின்றி. ஆளுருப்படியாய் வந்துசேர்ந்தான்.
DSAL