உருத்திரிதல்
uruthirithal
உருமாருதல் ; மாறுவேடங்கொள்ளுதல் ; வடிவம் மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருமாறுதல். 1. To be metamorphosed, changed in form; மாறுவேடங் கொள்ளுதல். உருத்திரிந்து தனித்து வந்து (திருவிளை. விடையிலச். 7). 2. To wear a mask, assume a disguise;
Tamil Lexicon
uru-t-tiri-
v. intr. rūpa+.
1. To be metamorphosed, changed in form;
உருமாறுதல்.
2. To wear a mask, assume a disguise;
மாறுவேடங் கொள்ளுதல். உருத்திரிந்து தனித்து வந்து (திருவிளை. விடையிலச். 7).
DSAL