உருத்திதம்
uruthitham
உரிய பொருள் ; தொழிலில் இலாபம் ; ஊதியம் ; வட்டி ; வளர்ச்சி ; முன்னேற்றம் ; வளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊதியம். 1. Profit; wages; வளர்ச்சி. 3. Increase; உரிய பெருள். 2. Property;
Tamil Lexicon
s. property; 2. profit in trade; 3. interest for money; 4. increase.
J.P. Fabricius Dictionary
, [uruttitam] ''s.'' Property, உரிய பொருள். 2. Profit obtained by a trade or work, தொழிலிலாபம். 3. Interest for money, வட்டி. 4. Increase, வளர்தல். Wils. p. 16.
Miron Winslow
uruttitam
n. prob. rddhi. (அக. நி.)
1. Profit; wages;
ஊதியம்.
2. Property;
உரிய பெருள்.
3. Increase;
வளர்ச்சி.
DSAL