உருத்திரன்
uruthiran
சிவன் ; பதினோர் உருத்திரர்களுள் ஒருவன் ; சிவகணத்தோன் ; சிவகுமாரன் ; அக்கினிதேவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவகுமாரன். (கந்தபு. ததீசிப். 45.) 5. Son of šiva; சிவகணத்தொன். (கந்தபு. ததீசிப். 45.) 4. Attendant of šiva; அக்கினிதேவன். உருத்திரனென்னுநாமம் . . . செந்தீப்பண்ணவன் றனக்குமாமால் (கந்தபு. ததீசிப். 45). 3. Agni; சிவன். 1. šiva; ஏகாதசருத்திரரு ளொருவன். (திவா.) 2. Ruttiraṉ, one of ēkātacaruttirar, q.v.;
Tamil Lexicon
s. Siva, the destroyer one of the பஞ்சகர்த்தாக்கள். உருத்திரர், a class of demigods. உருத்திரவீணை, a kind of guitar. உருத்திராக்கினை, fury. உருத்திராபிஷேகம், a libation, reciting Rudra mantra. உருத்திராணி, Parvathi. உருத்திர பூமி, burning ground, where Siva is said to dance.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A furious person, பெருங்கோபி.
Miron Winslow
uruttiraṉ
n. rudra.
1. šiva;
சிவன்.
2. Ruttiraṉ, one of ēkātacaruttirar, q.v.;
ஏகாதசருத்திரரு ளொருவன். (திவா.)
3. Agni;
அக்கினிதேவன். உருத்திரனென்னுநாமம் . . . செந்தீப்பண்ணவன் றனக்குமாமால் (கந்தபு. ததீசிப். 45).
4. Attendant of šiva;
சிவகணத்தொன். (கந்தபு. ததீசிப். 45.)
5. Son of šiva;
சிவகுமாரன். (கந்தபு. ததீசிப். 45.)
DSAL