உருக்கல்
urukkal
இறந்த வீரனது உருச் செதுக்கிய கல் , நடுகல் ; கோயில் கட்டியவருடைய உரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல். (சங். தமிழும். 67.) Stone effigy of a hero who died in a battle; கோயில்கட்டியவருடைய உரு. Small statue in stone of a benefactor who built a temple;
Tamil Lexicon
உருக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
uru-k-kal
n. id.+ கல். (Arch.)
Small statue in stone of a benefactor who built a temple;
கோயில்கட்டியவருடைய உரு.
uru-k-kal
n. உரு +.
Stone effigy of a hero who died in a battle;
போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல். (சங். தமிழும். 67.)
DSAL