முறைப்பெண்
muraippen
ஒருவனை மணம்புரியும் உறவு முறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தை அல்லது அம்மான் மகள்போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறையுள்ளவள். Colloq. Girl related in a particular manner to a boy and allowed by caste rules to be taken in marriage by him, as the daughter of a maternal uncle or paternal aunt;
Tamil Lexicon
muṟai-p-peṇ
n. முறை+.
Girl related in a particular manner to a boy and allowed by caste rules to be taken in marriage by him, as the daughter of a maternal uncle or paternal aunt;
அத்தை அல்லது அம்மான் மகள்போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறையுள்ளவள். Colloq.
DSAL