Tamil Dictionary 🔍

உரிமைப்பிள்ளை

urimaippillai


தத்தெடுத்த குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவீகாரபுத்திரன். (W.) Adopted child, who is entitled to the property of the adopter;

Tamil Lexicon


, ''s.'' An adopted child entitled to the property of the adopter, சுவிகாரபுத்திரன்.

Miron Winslow


urimai-p-piḷḷai
n. id.+.
Adopted child, who is entitled to the property of the adopter;
சுவீகாரபுத்திரன். (W.)

DSAL


உரிமைப்பிள்ளை - ஒப்புமை - Similar