Tamil Dictionary 🔍

உரிமைப்பள்ளி

urimaippalli


அந்தப்புரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தப்புரம். உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும் (சிலப். 27, 19). Queen's apartments;

Tamil Lexicon


urimai-p-paḷḷi
n. id.+.
Queen's apartments;
அந்தப்புரம். உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும் (சிலப். 27, 19).

DSAL


உரிமைப்பள்ளி - ஒப்புமை - Similar