Tamil Dictionary 🔍

துரைப்பெண்

thuraippen


சீமாட்டி ; தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீமாட்டி. தொழுது மதன்போற்றுந் துரைப்பெண் (அழகியநம்பியுலா, 136). Lady, noble woman;

Tamil Lexicon


துரைசாணி.

Na Kadirvelu Pillai Dictionary


turai-p-peṇ
n. துரை+.
Lady, noble woman;
சீமாட்டி. தொழுது மதன்போற்றுந் துரைப்பெண் (அழகியநம்பியுலா, 136).

DSAL


துரைப்பெண் - ஒப்புமை - Similar