Tamil Dictionary 🔍

உய்த்துணர்வு

uithunarvu


ஞானம். உய்த்துணர் வென்னு மொளி (திவ். இயற். 3, 94). 2. Wisdom; ஆராய்ந்துணரும் அறிவு. உய்த்துணர் வில்லெனி னில்லாகும் (நீதிநெறி. 5). 1. Knowledge obtained by study, keen research and observation;

Tamil Lexicon


uyttuṇarvu
n. id.+.
1. Knowledge obtained by study, keen research and observation;
ஆராய்ந்துணரும் அறிவு. உய்த்துணர் வில்லெனி னில்லாகும் (நீதிநெறி. 5).

2. Wisdom;
ஞானம். உய்த்துணர் வென்னு மொளி (திவ். இயற். 3, 94).

DSAL


உய்த்துணர்வு - ஒப்புமை - Similar