உய்த்துணர்தல்
uithunarthal
காண்க : உய்த்தறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்ந்தறிதல். உய்த்துணர்ந்தவ ருரைத்த (சூளா. சீய. 37). To know by careful investigation;
Tamil Lexicon
uyttuṇar-
v. tr. id.+.
To know by careful investigation;
ஆராய்ந்தறிதல். உய்த்துணர்ந்தவ ருரைத்த (சூளா. சீய. 37).
DSAL