Tamil Dictionary 🔍

உய்த்துக்கொண்டுணர்தல்

uithukkondunarthal


முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உய்த்துக்கொண்டுணர்தல் - ஒப்புமை - Similar