Tamil Dictionary 🔍

உயிர்ப்பழி

uyirppali


உயிர்க் கொலை ; உயிர்க் கொலை செய்த குற்றம் ; கொலை செய்தவனைத் தொடரும் பழி , பிரமகத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலைசெய்தவனைத் தொடரும் பழி. (W.) Guilt of murder, vengeance, divine or human, of the foul deed of murder pursuing the murderer to death;

Tamil Lexicon


, ''s.'' The guilt of mur der, உயிர்க்கொலை. 2. Vengeance, divine or human, persuing the murderer to death, regarded as the ghost of the murdered person, பிரமகத்தி.

Miron Winslow


uyir-p-paḻi
n. id.+.
Guilt of murder, vengeance, divine or human, of the foul deed of murder pursuing the murderer to death;
கொலைசெய்தவனைத் தொடரும் பழி. (W.)

DSAL


உயிர்ப்பழி - ஒப்புமை - Similar