Tamil Dictionary 🔍

உயிர்ப்புனல்

uyirppunal


குருதி , இரத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். புண்ணிடைப்பொழி யுயிர்ப்புனல்பொலிந்துவரவும் (கம்பரா. விராதன். 44). Blood, lit., life-fluid;

Tamil Lexicon


uyir-p-puṉal
n. உயிர்2+.
Blood, lit., life-fluid;
இரத்தம். புண்ணிடைப்பொழி யுயிர்ப்புனல்பொலிந்துவரவும் (கம்பரா. விராதன். 44).

DSAL


உயிர்ப்புனல் - ஒப்புமை - Similar