உயர்நிலம்
uyarnilam
மேடு ; தேவருலகம் ; உபரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகம். உயர்நில மடைந்தான் கொணர்ந்தனன் (உபதேசகா. உருத்திராக்க. 90). 1. World of the gods, lit., the higher regions; மேடு. (பிங்.) 2. Mound, hillock, high land; உபரிகை. (W.) 3. Upper storey in a building;
Tamil Lexicon
, ''s.'' High land, a hillock, a hill, மேடு. 2. The world of the inferior gods, தேவலோகம். 3. An upper room or terrace, உப்பரிகை.
Miron Winslow
uyar-nilam
n. id.+.
1. World of the gods, lit., the higher regions;
தேவலோகம். உயர்நில மடைந்தான் கொணர்ந்தனன் (உபதேசகா. உருத்திராக்க. 90).
2. Mound, hillock, high land;
மேடு. (பிங்.)
3. Upper storey in a building;
உபரிகை. (W.)
DSAL