Tamil Dictionary 🔍

உயர்நிலை

uyarnilai


உயர்நிலம் ; மேலான பதவி ; மேன்மை ; மேன்மாடம் ; தெய்வத்தன்மை ; துறக்கம் ; தேவருலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


3. அவன் உயர்நிலையிலிருக்கிறான். 4. See உயர்நிலம், தெய்வத்தன்மை. அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289). 3. Godhead, divine nature; மேலான பதவி. உயர்நிலைவான்றோய்மாடம் (பெரும்பாண். 332). 2. High position; . 1. See உயர்நிலம், 1. (திவா.)

Tamil Lexicon


, ''s.'' Swerga, சுவர்க்கலோ கம். 2. An upper room, மேன்மாடம்.

Miron Winslow


uyar-nilai
n. id.+.
1. See உயர்நிலம், 1. (திவா.)
.

2. High position;
மேலான பதவி. உயர்நிலைவான்றோய்மாடம் (பெரும்பாண். 332).

3. Godhead, divine nature;
தெய்வத்தன்மை. அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289).

4. See உயர்நிலம்,
3. அவன் உயர்நிலையிலிருக்கிறான்.

DSAL


உயர்நிலை - ஒப்புமை - Similar