Tamil Dictionary 🔍

உயர்திணை

uyarthinai


உயர்வாகிய சாதி ; மேற்குலம் ; உயர்ந்த குலம் ; மானிடர் ; தேவர் ; நரகர் ; ஆகியோரைக் குறிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கள் தேவர் நரகரென்னு முத்திறத்தாரைக் குறிக்குஞ்சொல். (நன். 261.) 2. (Gram.) Nouns denoting personal class of beings, including men, gods and demons, opp. to அஃறிணை; மேற்குலம். உயர்திணை யூமன்போல (குறுந். 224). 1. High caste, noble family;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' The superior or rational class. See திணை.

Miron Winslow


uyar-tiṇai
n. உயர்1-+.
1. High caste, noble family;
மேற்குலம். உயர்திணை யூமன்போல (குறுந். 224).

2. (Gram.) Nouns denoting personal class of beings, including men, gods and demons, opp. to அஃறிணை;
மக்கள் தேவர் நரகரென்னு முத்திறத்தாரைக் குறிக்குஞ்சொல். (நன். 261.)

DSAL


உயர்திணை - ஒப்புமை - Similar