உயர்சொல்
uyarsol
உயர்த்துக் கூறும் சொல் , மேன்மைப்படுத்திச் சொல்லும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்த்துக் கூறுஞ் சொல். உயர்சொற் கிளவி (தொல். சொல். 27). Honorific expression, term of respect;
Tamil Lexicon
uyar-col
n. உயர்3-+.
Honorific expression, term of respect;
உயர்த்துக் கூறுஞ் சொல். உயர்சொற் கிளவி (தொல். சொல். 27).
DSAL