Tamil Dictionary 🔍

உரிச்சொல்

urichol


நால்வகைச் சொற்களுள் ஒன்று ; காண்க : திரிசொல் ; பெயர் வினைகளைச் சிறப்பிக்கும் அடைமொழி ; குறைச்சொல் வேர்ச்சொல் ; சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிங்கலமுதலா நல்லோருரிச்சொலின் (நன். 460). 3. See உரிச்சொற்பனுவல். உரிச்சொனிகண்டு. 2. See திரிசொல். நால்வகைச் சொற்களுள் ஒன்று. (நன். 442.) 1. (Gram.) One of a few indeclinables which always have the force of adjective or adverb, one of four parts of speech in Tamil;

Tamil Lexicon


, ''s.'' One of the four classes of words. See உரி.

Miron Winslow


uri-c-col
n. உரி4+.
1. (Gram.) One of a few indeclinables which always have the force of adjective or adverb, one of four parts of speech in Tamil;
நால்வகைச் சொற்களுள் ஒன்று. (நன். 442.)

2. See திரிசொல்.
உரிச்சொனிகண்டு.

3. See உரிச்சொற்பனுவல்.
பிங்கலமுதலா நல்லோருரிச்சொலின் (நன். 460).

DSAL


உரிச்சொல் - ஒப்புமை - Similar